Kolkata Rape Case: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்; Protest-ஐ தொடரும் மாணவர்கள்
0
0
1 المشاهدات·
21/08/24
Kolkata Doctor Rape and Murder: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில காவல்துறையின் விசாரணை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும் புதன்கிழமை காலை 10 மணிக்குள் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் இதுவரை நடந்தது என்ன?
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Kolkata #Doctor #Protest
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0....029VaaJj0BKLaHwTA7BO
Visit our site - https://www.bbc.com/tamil
أظهر المزيد
0 تعليقات
sort ترتيب حسب
